Type Here to Get Search Results !

Anniversary என்றால் என்ன, எந்த ஆண்டுக்கு என்ன பெயர் என்று தெரிந்து கொள்வோம்!



Anniversary என்பது ஆண்டு நிறைவு (நாள்) என்பதாகும். திருமணமாகியோ அல்லது ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டோ ஆண்டுகள் நிறைவடையும் போது, அதை நினைவு கூறும் வகையில் Anniversary கொண்டாடுவோம்.

அப்படி கொண்டாடுகிற ஒவ்வொரு Anniversary க்கும் என்ன பெயர் என்று தெரிந்து கொள்ளலாம்.

👉 1st Anniversary க்கு *Paper Anniversary* என்று பெயர்.

👉 2nd Anniversary க்கு *Cotton Anniversary* என்று பெயர்.

👉 3rd Anniversary க்கு *Leather Anniversary* என்று பெயர்.

👉 4th Anniversary க்கு *Fruits / Flowers Anniversary* என்று பெயர்.

👉 5rh Anniversary க்கு *Wood Anniversary* என்று பெயர்.

👉 6th  Anniversary க்கு *Iron / Candy Anniversary* என்று பெயர்.

👉 7th Anniversary க்கு *Wool / Copper Anniversary* என்று பெயர்.

👉 9th Anniversary க்கு *Pottery Anniversary* என்று பெயர்.

👉 10rh Anniversary க்கு *Tin / Aluminum Anniversary* என்று பெயர்.

👉 11th Anniversary க்கு *Steel Anniversary* என்று பெயர்.

👉 12th Anniversary க்கு *Silk Anniversary* என்று பெயர்.

👉 13th Anniversary க்கு *Lace Anniversary* என்று பெயர்.

👉 14th Anniversary க்கு *Ivory Anniversary* என்று பெயர்.

👉 15th Anniversary க்கு  *Crystal Anniversary* என்று பெயர்.

👉 20th Anniversary க்கு *China Anniversary* என்று பெயர்.

👉 25th  Anniversary க்கு *Silver Anniversary* என்று பெயர்.

👉 30th Anniversary க்கு *Pearl Anniversary* என்று பெயர்.

👉 35th Anniversary க்கு *Coral Anniversary* என்று பெயர்.

👉 40th Anniversary க்கு *Ruby Anniversary* என்று பெயர்.

👉 45th Anniversary க்கு *Sapphire Anniversary* என்று பெயர்.

👉 50rh Anniversary க்கு *Golden Anniversary* என்று பெயர்.

👉 55th Anniversary க்கு *Emerald Anniversary* என்று பெயர்.

👉 60th Anniversary க்கு *Diamond Anniversary* என்று பெயர்.

👉 80th Anniversary க்கு *Oak Anniversary* என்று பெயர்.

👉 100 வது Anniversary க்கு *Centenary* என்று பெயர்.

Silver jubilee, Golden jubilee, diamond jubilee என்றெல்லாம் இருக்கு. இப்ப அதன் ஆண்டுகள் எத்தனை என்று தெரிந்து கொள்ளுங்கள். Jubilee என்றால் *"பெரும் கொண்டாட்டம்"* என்று பொருள்.


Top Post Ad

Below Post Ad