Type Here to Get Search Results !

தேர்தல் தேதி அறிவிப்பு

ஏப்ரல் 11 ஆம் தேதி முதற்கட்ட மக்களவை தேர்தல் தொடங்குவதாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சற்று நேரத்திற்கு முன் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் தேர்தல் 7 கட்டங்களாக நடை பெற இருக்கிறது.

Top Post Ad

Below Post Ad