வாட்ஸ்அப் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாகவும், உடனடியாக செயலியை அப்டேட் செய்யுமாறும் வாட்ஸ்அப் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. வாட்ஸஅப் அழைப்பு கொடுத்து, தானாக இன்ஸ்டால் ஆகும் மென்பொருள் வாட்ஸ்அப்-ஐ கண்காணிக்கிறது. இதையடுத்து, ஹேக்கரால் தொடர்ந்து அந்த செல்போனை கண்காணிக்க முடியும், தகவல்களை திருடவும் முடியும், வங்கி விவரம் உள்பட.