ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மொபைல் போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றம் குறித்த ஆய்வில், "போனை அதிக நேரம் பயன்படுத்துபவர்களின் தலையின் பின்புறம் மண்டையோட்டில் கொம்பு போன்ற கூரான எலும்பு வளர்வதை கண்டறிந்துள்ளனர்" நீண்ட நேரம் பயன்படுத்துபவர் என்றால் தலை பின்புறம் கையை வைத்து பார்த்தால் உணரலாம்.