Type Here to Get Search Results !

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120க்கு விற்பனை


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,015க்கும் சவரன் ரூ.48,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிராம் ரூ.5,930 இருந்த நிலையில் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து இன்று ரூ.6,015யாக உள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.78.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Top Post Ad

Below Post Ad