புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள்:
பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில், மகேந்திரா சிட்டி, கல்பாக்கம், மஹாபலிபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், ஆத்தூர், ஒரகடம், குன்றத்தூர், பம்மல், மேற்கு தாம்பரம் வழி. வேளச்சேரி வரை.