வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நீல நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதரை காண பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இன்று காலை 5.25 மணி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி அளிக்க தொடங்கினார். அத்திவாரத்தாரின் நின்ற கோலா தரிசனம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.