Type Here to Get Search Results !

தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு



*திருப்பூர் ஆட்சியர் பழனிசாமி மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக பாஸ்கரன் நியமனம்.*

*நாமக்கல் ஆட்சியராக இருந்த ஆசியா மரியம் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக மேகராஜ் நியமனம்.*

*வேலைவாய்ப்புத்துறை ஆணையராக பாலச்சந்திரன் நியமனம்.*

*கனிம வளத்துறை பொது மேலாளராக இருந்த மகேசன் காசிராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக நியமனம்.*

*வேலைவாய்ப்புத்துறை ஆணையராக இருந்த ஜோதி நிர்மலா பத்திரப்பதிவு ஐஜி-ஆக நியமனம்.*

*கைவினைப்பொருட்கள் பொது மேலாளராக இருந்த சந்திர மோகன் எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக நியமனம்.*

*எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக இருந்த நசிமுதின், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளராக நியமனம்.*

*தர்மபுரி துணை ஆட்சியராக இருந்த சிவ அருள் திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமனம்.*

*பள்ளிக் கல்வித்துறை துணை செயலாளராக இருந்த ஆனி மேரி சொர்ணா மாற்றப்பட்டு புதிய துணை செயலாளராக நடராஜன் நியமனம்.*

*எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக சந்திரமோகன் நியமனம்.*

விரிவாக தெரிந்து கொள்ள‌ Click Here


Top Post Ad

Below Post Ad