*பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்றார், இந்தியரான அபிஜித் பானர்ஜி
*2019ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது*
*எஸ்தர் டப்பல்லோ, மைக்கேல் கிரம்மர் ஆகியோருடன் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கிறார், அபிஜித் பானர்ஜி
நோபல் பரிசு வென்ற தம்பதியர்!
சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்கான ஆய்வினை மேற்கொண்டமைக்காக இந்தியாவில் பிறந்த அபிஜிக் பானர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. நோபல் பரிசு பெறும் மூவரில் அபிஜிக் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ ஆகிய இருவரும் கணவன் மனைவி என்பது பெருமைக்குரியது. இவர்கள் தவிர, மைக்கேல் கிரீமர் என்பவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.