ஜியோ அறிவித்திருந்த நிமிடத்திற்கு 6 பைசா பிளானை தொடர்ந்து அவுட்கோயிங் அழைப்புகளில் எந்த தடங்கலும் இல்லாமல் பேசும் புதிய பிளான்களை ஜியோ அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.222 கட்டணத்தில் மாதம் முழுவதும் தினமும் 2 ஜிபி இண்டர்நெட் மற்றும் அன்லிமிடட் அவுட்கோயிங் கால்கள் கிடைக்கும். ரூ.333 கட்டணத்தில் இந்த சலுகைகள் 2 மாதங்களும், ரூ.444 கட்டணத்தில் 3 மாதங்களும் நீடிக்கும்.