Type Here to Get Search Results !

விரைவில் உள்ளாட்சி தேர்தல் : அலுவலர்களை நியமிக்க உத்தரவு



*உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு இம்மாத இறுதியில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

*அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளின்படி நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.

*உள்ளாட்சி தேர்தல்களுக்கு தயாராக மாவட்டங்களில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

*கிராம ஊராட்சிகளில் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என நான்கு பேருக்கு ஓட்டளிக்க வேண்டியிருக்கும்.

*தற்போது ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள், உதவி அலுவலர்களை தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,


Top Post Ad

Below Post Ad