தேர்தலில் வாக்களிக்க இனி வாக்குச்சாவடிக்குச் செல்லாமல் இருக்கும் இடத்திலிருந்தே வாக்கு அளிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை தேர்தல் ஆணையமும் சென்னை ஐஐடியும் இணைந்து உருவாக்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இனி வாக்காளர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதியில் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.