Type Here to Get Search Results !

சந்திரபாபுவின் பாடலை பாடி அசத்தும் சிறுவன்... குவியும் பாராட்டுக்கள்




பழம்பெரும் நகைச்சுவை நடிகரும் பாடகருமான சந்திரபாபுவின் பாடல் ஒன்றை பள்ளி சிறுவன் ஒருவன் ரசித்து பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பழப்பெரும் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தனது அற்புதமான குரல்வளத்தால் பல பாடல்களை பாடியுள்ளார்.

அவரது பாடலை பள்ளிச்சிறுவன் ஒருவன் வகுப்பறையில் பாடி அசத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது
சிறுவன் பாடுவதை விட பாடலுக்கு ஏற்ப அவன் அசைந்து ஆடிக்கொண்டே பாடுவது தான் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது
சமூக வலைதளத்தில் வைரலாகும் இச்சிறுவனின் பாட்டுக்கும் அவனது ஸ்டைலுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.



Top Post Ad

Below Post Ad