Type Here to Get Search Results !

தமிழக பாஜக புதிய தலைவர் இவர் தான்... பாஜக அறிவிப்பு



தமிழக பாஜக புதிய தலைவராக எல்.முருகன் நியமனம் செய்து, பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு செப்டம்பர் 1- ஆம் தேதியில் இருந்து பாஜக தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், எல்.முருகனை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

Top Post Ad

Below Post Ad