தெலங்கானாவை சேர்ந்த முகமது அத்னன் என்பவர் சவுதியில் வேலை பார்த்து வருகிறார்.
அவருக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், கொரொனா எதிரொலியால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரால் திருமணத்திற்கு வரமுடியாமல் போனது.
இந்நிலையில், போனில் தன்னால் வரமுடியாததை அவர் கூற, உடனே வீடியோ கால் மூலம் மணமகன் இல்லாமலேயே நிக்கா நடந்துள்ளது.