ஆண்டின் சில நாட்கள் வித்தியாசமாக அமைந்து நம் மனதில் பதிந்துவிடும். 01.01.’01, 01,02.’03, 12.12.’12 என நம்பார்வை பதிந்த வித்தியாசமான பலநாட்களை நாம் கடந்து வந்துள்ளோம். அந்த வரிசையில் இன்றைய நாளும்(10.10.2020) ஒரு வேறுபட்ட நாளாக அமைந்துள்ளது. இதுபோன்ற ஒரு நாளை இனிநாம் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.