மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்கு நவம்பர் 15ம் தேதி மாலை நடைத்திறப்பு
நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல பூஜைக்கு பக்தர்கள் அனுமதி
டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை மகரவிளக்கு பூஜைக்கு பக்தர்கள் அனுமதி
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா இல்லை என சான்றிதழ் கட்டாயம்
வாரம் முதல் ஐந்து நாட்களுக்கு 1000 பேர் மட்டுமே அனுமதி
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்கள் அனுமதி
பக்தர்கள் பம்பா நதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, பம்பா நதிக்கரையில் குளிக்க மாற்று ஏற்பாடு
- தேவசம் போர்டு அறிவிப்பு