Type Here to Get Search Results !

இந்தியாவில் மீண்டும் வருகிறது PUBG விளையாட்டு



❖ இந்திய வாடிக்கையாளர்களுக்கு என்றே தனித்துவமான PUBG Mobile India என்ற விளையாட்டை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தென் கொரியாவின் PUBG கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்திய கலாச்சாரத்திற்கு பொருத்தமான கேரக்டர்களுடன், நாகரீகமாகவும், பாதுகாப்பானதாகவும் PUBG விளையாட்டை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

❖ இந்தியாவில் PUBG விளையாட்டை நிர்வகிக்க சுமார் 740 கோடி ரூபாய் முதலீட்டில் தனியாக துணை நிறுவனம் துவக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Top Post Ad

Below Post Ad