Type Here to Get Search Results !

whatsapp பயன்படுத்துவோருக்கு புதிய அறிவிப்பு



கணினியில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பயனர்கள், இனி அதிலேயே வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை கொள்ளும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 மேலும், வாட்ஸ் அப் பயனர்கள், ஒரு வீடியோவை தனது நண்பர்கள், உறவினர்கள் அல்லது ஸ்டேட்டஸில் வைக்கும் முன்பு அதன் ஆடியோவை மியூட்  செய்யும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Top Post Ad

Below Post Ad