Type Here to Get Search Results !

தங்கம் விலை சரிவு இன்றைய நிலவரம் என்ன?


சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.328 குறைந்து, 1 சவரன் ரூ.33,536க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.328 குறைந்து, 1 சவரன் ரூ.33,536க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,192-க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.68.50-க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது இல்லாத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Top Post Ad

Below Post Ad