வாட்ஸ் அப்பின் வீடியோ காலிங் வசதி தற்போது கம்ப்யூட்டர், லேப்டாப்புக்கும் விரி வுபடுத்தப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. நட்பு, காதல், தொழில்ரீதியான உரையாடல்கள் என அனைத்துக் கும் பயன்படுவ தால் Video Video Calling வாட்ஸ் அப்பின் வீடியோ கால் வசதி மிகவும் பிரபல மானதாகவும், பலரா லும் விரும்பப்படும் அம்சமாகவும் உள்ளது.
கொரோனா ஊர டங்கினால் தற்போது நடந்து வரும் ஆன் லைன் வகுப்புகளுக்கும் வாட்ஸ் அப் வீடியோ காலிங் பெரிதும் பயன் தந்து வருகிறது. டிஜிட்டல் யுகத்தில் தவிர்க்க முடியாததாகி விட்ட இந்த வீடியோ கால் வசதியினை இனி கம்ப்யூட்டர், லேப்டாப் பிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறி வித்துள்ளது
வாட்ஸ் அப் பின் தாய் நிறுவனமான பேஸ்புக் செல்போனை போலவே 'வாட்ஸ் அப் டெஸ்க்டாப்' என்ற செயலியை இதற் காக கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்டோஸ், ஆப்பிள் என இருவகை கம்ப் யூட்டர், லேப்டாப் பிலும் இந்த புதிய வசதியைப் பயன்படுத்தலாம். இணைய தள, கேமரா வசதி அவசியம். சிறப்பான ஆடியோ வசதிக்காக ஹெட் போன் பயன்படுத்த வும் என வாட்ஸ் அப் ஆலோசனை கூறியுள்ளது.