இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும்.
இரு சக்கர உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு உத்தரவு
இறக்குமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பள்ளிப் பாடத்திட்டங்களில் சாலை விதிகளையும் சேர்த்து கற்றுக்கொடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு
இருசக்கர வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்