Type Here to Get Search Results !

கனமழை காரணமாக இன்று (26.11.2021) விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் விவரம்


1) திருவாரூர் மாவட்டத்தில்  பள்ளிகள் கல்லூரிகளுக்கு  விடுமுறை

2) தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

3) நெல்லையில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு  விடுமுறை

4)புதுக்கோட்டை பள்ளிகள் கல்லூரிகளுக்கு  விடுமுறை

5) மதுரை மாவட்டம் முழுவதும்  பள்ளிகளுக்கு மட்டும் 

6) விருதுநகர் பள்ளிகள்  விடுமுறை

7)ராமநாதபுரம் பள்ளிகள் கல்லூரிகளுக்கு  விடுமுறை 

8) திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை

9)அரியலூர் பள்ளிகள் கல்லூரிகளுக்கு  விடுமுறை 

10) தேனி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


11)தென்காசி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

12)சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

13)பெரம்பலூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  

14)திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

15) தஞ்சாவூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

16) மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

17) நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

18) கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

19) கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

20) விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

21) கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

22) சென்னை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

23) செங்கல்பட்டு  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

24) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

25) திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

26) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

27) நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


மற்ற மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு வந்தவுடன் UPDATE செய்யப்படும்
 



Top Post Ad

Below Post Ad