Type Here to Get Search Results !

கனமழை காரணமாக இன்று (27.11.2021) விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் விவரம்


கனமழை காரணமாக இன்று (27.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :

1. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )

2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி ,  கல்லூரி ) 

3. புதுக்கோட்டை  ( பள்ளி ,  கல்லூரி ) 

4. நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

5. நாகை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

6. அரியலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

7.திருவள்ளூர் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

8.காஞ்சிபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

9.பெரம்பலூர் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

 10.தஞ்சாவூர் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

11.. திருச்சி (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

12.சென்னை  (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

13.செங்கல்பட்டு (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

14., ராமநாதபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

15.கடலூர்  (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

16.விழுப்புரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

17.வேலூர்  (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)


18. கள்ளக்குறிச்சி (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

19.ராணிப்பேட்டை  (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

20.சேலம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

21.திருவண்ணாமலை (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

22. மயிலாடுதுறை (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

23. திண்டுக்கல் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

24.திருப்பத்தூர்  (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)



புதுச்சேரி,  காரைக்கால் - பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Tags

Top Post Ad

Below Post Ad