Type Here to Get Search Results !

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 34 ஆக உயர்வு



தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு
ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதால்,
தொற்று எண்ணிக்கை 34 ஆக உயர்வு
இன்னும் 24 பேருக்கு ஒமைக்ரான் பரிசோதனைக்கான
முடிவுகள் வரவேண்டி உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 34 பேரில் 30 பேர் வெளிநாடு, ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர். இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வரவேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 34 நபர்களுக்கு ஒமீக்கிரன் தொற்று உறுதி. இன்னும் 23 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவில்லை - மா சுப்பிரமணியன் 

இந்திய அளவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது.

Omacron vulnerability details in Tamil Nadu:

 1. Chennai - 26 

 2. Madurai - 4 

 3. Thiruvannamalai - 2 

 4. Salem - 1

Top Post Ad

Below Post Ad