Type Here to Get Search Results !

T20 World Cup 2022 - டி 20 உலக கோப்பை அட்டவணை முழு விவரம்

T20 World Cup 2022 Schedule: 'முழு அட்டவணை'...


உலகக் கோப்பை தொடரின் முழு அட்டவணை.இந்தாண்டில் நடைபெறவுள்ள
டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

அக்டோபர் 23ஆம் தேதி, இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அடுத்து 27ஆம் தேதி குரூப் ஏ ரன்னர், 30ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து நவம்பர் 2, 6 ஆகிய தேதிகளில் வங்கதேசம், குரூப் பி வின்னர் அணியுடன் மோதவுள்ளது


அக்டோபர் 22: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து: பகல் 12:30 - SCG, சிட்னி

அக்டோபர் 22: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் - மாலை 4:30 - பெர்த் மைதானம்

அக்டோபர் 23: A1 vs B2 - காலை 9:30 - ஓவர், ஹாபர்ட்

அக்டோபர் 25: ஆஸ்திரேலியா vs A1 - மாலை 4:30 - பெர்த் ஸ்டேடியம்

அக்டோபர் 23 - இந்தியா vs பாகிஸ்தான் - பிற்பகல் 1:30 - எம்சிஜி, மெல்போர்ன்

அக்டோபர் 24: பங்களாதேஷ் எதிராக A2 - காலை 9:30 மணி - பெல்லரிவ் ஓவல், ஹோபர்ட்

அக்டோபர் 24: தென்னாப்பிரிக்கா vs B1 - பிற்பகல் 1:30 - பெல்லரிவ் ஓவல், ஹோபர்ட்

அக்டோபர் 26: இங்கிலாந்து எதிராக B2 - காலை 9:30 மணி - எம்சிஜி, மெல்போர்ன்

அக்டோபர் 26: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் - பிற்பகல் 1:30 - எம்சிஜி, மெல்போர்ன்

அக்டோபர் 27: தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ் - காலை 8:30 மணி - SCG, சிட்னி

அக்டோபர் 27: இந்தியா vs A2 - பகல் 12:30 - SCG, சிட்னி

அக்டோபர் 27: பாகிஸ்தான் எதிராக பி1 - மாலை 4:30 மணி - பெர்த் ஸ்டேடியம், பெர்த்

அக்டோபர் 28: ஆப்கானிஸ்தான் vs B2 - காலை 9:30 - MCG, மெல்போர்ன்

அக்டோபர் 28: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - மதியம் 1:30 - எம்சிஜி, மெல்போர்ன்

அக்டோபர் 29: நியூசிலாந்து vs A1 - 1:30pm - SCG, சிட்னி

அக்டோபர் 30: பங்களாதேஷ் vs B1 - காலை 8:30 - தி கபா, பிரிஸ்பேன்

அக்டோபர் 30: பாகிஸ்தான் vs A2 - பகல் 12:30 - பெர்த் ஸ்டேடியம், பெர்த்

அக்டோபர் 30: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - மாலை 4:30 மணி - பெர்த் ஸ்டேடியம், பெர்த்

அக்டோபர் 31 - ஆஸ்திரேலியா vs B2 - மதியம் 1:30 - தி கபா, பிரிஸ்பேன்

நவம்பர் 1: ஆப்கானிஸ்தான் vs A1 - காலை 9:30 - தி கபா, பிரிஸ்பேன்

நவம்பர் 1: இங்கிலாந்து vs நியூசிலாந்து- பிற்பகல் 1:30 - தி கபா, பிரிஸ்பேன்

நவம்பர் 2: B1 vs A2 - 9:30am - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவ. 2: இந்தியா vs பங்களாதேஷ் - மதியம் 1:30 - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவம்பர் 3: பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா - பிற்பகல் 1:30 - எஸ்சிஜி, சிட்னி

நவம்பர் 4: நியூசிலாந்து vs B2 - காலை 9:30 மணி - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவம்பர் 4: ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் - பிற்பகல் 1:30 - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவம்பர் 5: இங்கிலாந்து எதிராக A1 - 1:30pm - SCG, சிட்னி

நவம்பர் 6: தென்னாப்பிரிக்கா vs A2 - காலை 5:30 - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவம்பர் 6: பாகிஸ்தான் vs வங்கதேசம் - காலை 9:30 மணி - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவம்பர் 6: இந்தியா vs B1 - பகல் 1:30 - MCG, மெல்போர்ன்

நாக் அவுட் போட்டிகள்

நவம்பர் 9: அரையிறுதி 1 - 1:30pm - SCG, சிட்னி

நவம்பர் 10: அரையிறுதி 2 - பிற்பகல் 1:30 - அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

நவம்பர் 13: இறுதி - மதியம் 1:30 மணி - எம்சிஜி, மெல்போர்ன்



Top Post Ad

Below Post Ad