Type Here to Get Search Results !

வாட்ஸ்அப் புதிய Update என்ன தெரியுமா?


"WhatsAppUpdate"

*வாட்ஸ்அப் DP-ஐ Screen Shot எடுக்கும் வசதியை நீக்குகிறது மெட்டா!

*வாட்ஸ்அப் DP-ஐ SCREEN SHOT எடுக்கும் வசதியை கூடிய விரைவில் நீக்கவுள்ளது மெட்டா நிறுவனம்!

* ஏற்கனவே DP-ஐ பதிவிறக்கும் செய்யும் வசதி நீக்கப்பட்ட |நிலையில், பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


*இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனை முறையில் அறிமுகம்.

Top Post Ad

Below Post Ad