Type Here to Get Search Results !

இதை பண்ணா மொத்தமும் போயிடும் : SBIயின் எச்சரிக்கை




*உங்களது மொபைல் போன்களுக்கு வரும் SMSகள் குறித்து கவனமாக இருக்குமாறு SBI வங்கி தெரிவித்துள்ளது.

*எது வங்கியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வரும் மெசேஜ்கள் மற்றும் எது Wrong நம்பரில் இருந்து வரும் தகவல்கள் என்ற வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று SBI விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

 *இப்படி wrong நம்பர்களில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்தால் உங்களது பணமும் தகவல்களும் பறிபோகும் வாய்ப்பு இருப்பதாகவும் வங்கி எச்சரித்துள்ளது.

Top Post Ad

Below Post Ad