Type Here to Get Search Results !

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 

சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணன் நியமனம்.

ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏடிஜிபி மற்றும் இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் - தமிழக அரசு.

TANGEDCO லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பிராஜ் கிஷோர் ரவி நியமனம். 

சென்னை காவல் தொழில்நுட்ப சேவை பிரிவு ஏடிஜிபியாக அமரேஷ் புஜாரி நியமனம்.

சென்னை சைபர் கிரைம் பிரிவு-1 காவல் கண்காணிப்பாளராக சுதாகர் நியமனம் -தமிழக அரசு.

Top Post Ad

Below Post Ad